பைக் திருடர்களை திணறடிக்க வருகிறது “டிஜிட்டல் கீ”
இருசக்கர வாகன திருட்டை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு டிஜிட்டல் கீயை கண்டுபிடித்து பொறியாளர் சாதனை ரூ.3000 செலவில் இருசக்கர வாகனத்திற்கு முழு பாதுகாப்பு Buy DigiKey Now: https://anadix.in/product/digikey-bike-lock-system/